46 மையங்களில்

img

46 மையங்களில் மறுவாக்குப் பதிவு?

தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.